நிகழ்வு-செய்தி
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்புத் தூதர், கிழக்குக் கடற்படைக் கட்டளையின் தளபதியை உத்தியோகபூர்வமான சந்திப்பிற்காகச் சந்தித்தார்
இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்புத் தூதரான லெப்டினன்ட் கர்னல் மெத்யூ ஆலன் ஹவுஸ் (Lieutenant Colonel Matthew Alan House), 2026 மார்ச் 27 அன்று கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.
06 Apr 2026
சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான கூட்டுப் பயிற்சிப் பரிமாற்றப் பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது
திருகோணமலையில் உள்ள சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில், இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளின் செயல்பாட்டுப் பிரிவு ஆல்பா இணைந்து நடத்திய ‘Balance Style – 2026’ கூட்டுப் பயிற்சிப் பரிமாற்றம் (JCET), 2026 மார்ச் 26 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
06 Apr 2026
இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த கடற்படை தலைமையிலான பயிற்சி திருகோணமலை துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
திருகோணமலை துறைமுக வளாகத்தில், 2026 மார்ச் 31 ஆம் திகதி இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒரு பயிற்சி ஒத்திகையை இலங்கை கடற்படை வெற்றிகரமாக நடத்தியது.
06 Apr 2026
கடற்படை கௌரவங்களுக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்க கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்
இலங்கைக் கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்க, இன்று (06 ஜனவரி 2026) கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.
06 Apr 2026
ஹம்பந்தோட்டை துறைமுக வளாகத்திற்குள் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அபாயங்கள் குறித்த வெற்றிகரமான பயிற்சி ஒத்திகையை கடற்படை நடத்தியது
2026 ஆம் ஆண்டு மார்ச் 04 முதல் 13 வரை, காவன்திஸ்ஸ என்ற இலங்கை கடற்படைக் கப்பலிலும், ஹம்பந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தின் கொள்கலன் முற்றத்திலும், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயிற்சி ஒத்திகையை இலங்கை கடற்படை வெற்றிகரமாக நடத்தியது.
06 Apr 2026


