நிகழ்வு-செய்தி

‘IOS SAGAR’ எனப் பெயரிடப்பட்ட இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’ தீவிலிருந்து புறப்பட்டது

'நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன், ‘IOS SAGAR’ என்ற பெயரில் 2026 மே 15 அன்று தீவுக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’, 2026 மே 18 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டதுடன், மேலும் கொழும்புத் துறைமுகத்தில் நடைபெற்ற கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படை குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அளித்தது.

19 May 2026