நிகழ்வு-செய்தி
இந்திய விமானப்படைத் தலைவர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இந்திய விமானப்படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், (Air Chief Marshal Amar Preet Singh) இன்று (2026 மே 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கன்சன பானகொடவை சந்தித்தார்.
21 May 2026
கடற்படையினரால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இரத்த தானத்திட்டங்கள்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி ஒன்று (01) 2026 மே 19 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
21 May 2026


