நிகழ்வு-செய்தி

வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் பயன்படுத்தப்படும் நிலங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இலங்கை கடற்படையின் வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளினால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலங்களை பார்வையிடும் நோக்கில் 25 மே 2025 மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

28 May 2026

வடக்கு கடற்படை கட்டளையகத்தில் கடற்படை வீரர்களுக்கான குடியிருப்பு வசதிகள் திறந்து வைக்கப்பட்டன

கடற்படைப் பணியாளர்களின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வடக்கு கடற்படைக் கட்டளையகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் உத்தரவின் புதிதாகக் கட்டப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் தங்குமிடக் கட்டிடம், கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில், மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி புத்திக லியனகமகே அவர்களின் பங்கேற்புடன், 26 மே 2026 அன்று திறந்து வைக்கப்பட்டது.

28 May 2026