நிகழ்வு-செய்தி
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’கப்பல் விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்தது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’ 2026 ஜூன் 01 காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
02 Jun 2026
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான PNS HANGOR ஆகியவை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தன
நல்லெண்ண வருகைக்காகவும், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் 2026 மே 01 அன்று தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு (02) கப்பல்களான ‘PNS Taimur’, ‘PNS Aslat’ மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான ‘PNS Hangor’ ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறையின் படி கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
02 Jun 2026


