நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய வட மத்திய கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

வட மத்திய கடற்படை தலைமையகத்தில் இன்று (ஜூலை 17) ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய கிழக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

17 Jul 2019

போக்குவரத்து உதவியாளர் ஜி.எம்.என்.ஜி ஜெயரத்னவுக்கு முச்சக்கர வண்டியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், கடற்படையின் பணியாற்றும் போக்குவரத்து உதவியாளர் ஜி.எம்.என்.ஜி ஜெயரத்னவின் நோய்வாய்ப்பட்ட குழந்தை மருத்துவ வசதிகளுக்கு கொண்டு செல்ல ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.

17 Jul 2019

கடற்படை உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் அனுராதபுரம் பிராந்திய அலுவலகம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

அனுராதபுரம் மாவட்ட செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் புதிய பிராந்திய அலுவலகம் இன்று (2019 ஜூலை17) பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

17 Jul 2019

கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கைது செய்ய கடற்படையின் உதவி

கடற்படையினர் மற்றும் மன்னார் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 16 ஆம் திகதி கேரள கஞ்சாவுடன் நபரொருவரை மன்னாரில் கைது செய்துள்ளனர்.

17 Jul 2019

போதைப்பொருளை ஒழிப்பதற்க்கு கடற்படையின் மற்றொரு நடவடிக்கை

கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 16 ஆம் திகதி புத்தளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது, பாலுணர்வு மாத்திரைகள் (மதனமோதக) கொண்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டது.

17 Jul 2019

போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை நடத்துவதற்கு கடற்படையின் பங்களிப்பு

கடற்படை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் 2019 ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ராஜங்கனய மற்றும் சிகிரியவில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

16 Jul 2019

சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

மன்னார் மீன்வள உதவி இயக்குநரகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர் சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை 2019 ஜூலை 15 ஆம் திகதி கைது செய்தனர்.

16 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையினரினால் கைது

முல்லைதீவு கொக்குத்துடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களை கடற்படையினரினால் இன்று (ஜூலை 15) காலை 04 கைது செய்யப்பட்டது.

15 Jul 2019

இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் போலீசாருடன் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 14 ஆம் திகதி யாழ்ப்பாணம், பண்டதிரிப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 09.590 கிலோ கிராம் கேரள கஞ்சா கொண்ட இருவரை கைது செய்தனர்.

15 Jul 2019

கராபிட்டி போதனா மருத்துவமனை புற்றுநோய் நிவாரண மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கடற்படை சிரமத்தில் நிர்மானிக்கப்படுகின்ற கராபிட்டி போதனா மருத்துவமனை புற்றுநோய் நிவாரண மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (2019 ஜூலை 15) நடைபெற்றது.

15 Jul 2019