நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரு உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் வாகரை, கடற்படை கப்பல் கஷ்யப வின் வீரர்களால் தனியிழை வலை உபயோகித்து மட்டக்களப்பு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (ஆகஸ்ட் 31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 Sep 2016