நிகழ்வு-செய்தி

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 151 அஸகிரி’ கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 151 அஸகிரி’ கப்பல் இன்று (ஏப்ரல் 06) புறப்பட்டு சென்றுள்ளது.

06 Apr 2019

ரியர் அட்மிரல் உதேனி சேரசிங்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

இலங்கை கடற்படையின் காலாட்படைப் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் உதேனி சேரசிங்க அவர்கள் இன்றுடன் (ஏப்ரல் 06) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

06 Apr 2019

ரஷிய கடற்படையின் “அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ” கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஏப்ரல் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த ரஷிய கடற்படையின் “அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ” கப்பல் இன்று (ஏப்ரல் 06) புறப்பட்டு சென்றுள்ளது.

06 Apr 2019

உல்லக்கலை களப்பு பகுதியில் விரிக்கப்பட்டிருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 05) உல்லக்கலை களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகாக விரிக்கப்பட்டிருந்த 150 அடி நீளமான 15 தடைசெய்யப்பட்ட நைலான் வலைகள் கைப்பற்றப்பட்டன.

06 Apr 2019

"சாகர" தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து தாயகம் திரும்பியது

மலேசியா லங்காவி தீவில் நடைபெற்றுள்ள “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மார்ச் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்றுள்ள இலங்கை கடற்படை கப்பல் சாகர தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று ஏப்ரில் 05 தாயகம் திரும்பியது.

05 Apr 2019

இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் முகம்மது அர்சாத் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் முகம்மது அர்சாத் இன்று (ஏப்ரில் 05) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

05 Apr 2019

இலங்கை கடற்படையின் 235 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 235 ஆம் நிரந்தர மற்றும் தொன்டர் ஆட்சேர்ப்பு பிரிவின் 188 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து இன்று ஏப்ரல் 05 ஆம் திகதி சாம்பூர் இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

05 Apr 2019

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மரதமுனை போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இனைந்து நேற்று (ஏப்பிரல் 04) நிந்தவூர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 50 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

05 Apr 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி பருத்தித்துறை கலங்கரை விளக்கத்துக்கு 16 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள வட மேற்கு பகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் மற்றும் அவர்களின் மூன்று (03) படகுகள் (Dhow) இன்று (ஏப்ரல் 04) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டன.

04 Apr 2019

நய்நதீவு விஹாரயின் பூஜைவழிபாடுகளுக்கு கடற்படையின் ஆதரவு

நய்நதீவு விஹாரயின் முன்னால் பிரதான சங்கத்தேரர் பிராக்மன வத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரரின் ஞாபகார்த்தம் மற்றும் வட மாகான தலைமை பதவி வசிக்கும் கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரரின் 59 வது பிறந்தநாள் முன்னிட்டு கடந்த ஏப்ரல் 02 மற்றும் 03 திகதிகளில் நய்நதீவு விஹாரயத்தில் பூஜைவழிபாடுகள் இடம்பெற்றன.

04 Apr 2019