இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கடமையேற்பு
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

01 Jan 2019

அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்களுக்கு நேற்று (டிசம்பர் 31) பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் இன்று (ஜனவரி 01) தமது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

01 Jan 2019