நிகழ்வு-செய்தி

பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 20 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 20 நபர்கள் 2020 ஜூலை 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.

10 Jul 2020

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 06 நபர்கள் கடற்படையினரால் கைது

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தலைமன்னார், பழைய இறங்குதுறை கடல்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 நபர்கள் 2020 ஜூலை 09 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 Jul 2020

கேரள கஞ்சாவுடன் ஒரு நபரை (01) கைது செய்ய கடற்படை ஆதரவு

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 ஜூலை 09 ஆம் திகதி நிலாவேலி, நொரச்சோலை பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

10 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த மேலும் ஒரு கடற்படை வீரர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 895 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒரு கடற்படை வீரர் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் அவரின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர் 2020 ஜூலை 09 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

10 Jul 2020

பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 54 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 54 நபர்கள் 2020 ஜூலை 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.

09 Jul 2020

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக கடற்படை கடல்சார் கோட்பாடுகளின் குறியீட்டை வெளியிட்டுள்ளது

கடற்படையால் இலங்கை வரலாற்றில் முதல்முறையாக நிர்மானிக்கப்பட்ட இந்த கடல்சார் கோட்பாடுகளின் குறியீட்டு (Maritime Doctrine of Sri Lanka) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தலைமையில் இன்று (2020 ஜூலை 9) கடற்படை தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

09 Jul 2020

சாதாரண சிகிச்சைக்காக மீண்டும் திறக்கப்பட்ட வெலிசரை கடற்படை வைத்தியசாலையில் இரவு முழுவதும் பிரித் ஆசீர்வாதிற்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது

வெலிசரை கடற்படை வைத்தியசாலை மீண்டும் சாதாரண சிகிச்சைக்காக திறப்பதை முன்னிட்டு இரவு முழுவதும் பிரித் ஆசீர்வாதிற்கும் நிகழ்வொன்று மற்றும் தானம் வழங்கும் நிகழ்வொன்று குறித்த வைத்தியசாலை வழாகத்தில் மகா சங்கத்தின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்றது.

09 Jul 2020

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று (01) கடற்படையினரால் கைது

கோக்கிலாய் கடற்கரையில் 2020 ஜூலை 08 ஆம் திகதி மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

09 Jul 2020

சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்கள் கடற்படையினரால் கைது

முல்லைதீவு, கோகிலாய் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள், 2020 ஜுலை 08 ஆம் திகதி கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

09 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 02 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 894 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 02 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 08 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

09 Jul 2020