நிகழ்வு-செய்தி
கடற்படை சொற்பொழிவுப் போட்டியில் மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவுக் கட்டுரைப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்ற கடற்படை சொற்பொழிவுப் போட்டி - 2023 (Public Speaking Competition - 2023) மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவுக் கட்டுரைப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு 2023 டிசம்பர் 01 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவின் (மறைந்த) மனைவி திருமதி மோனிகா பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
03 Dec 2023
கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியொன்று திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது

கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சியொன்று 2023 டிசம்பர் 01 ஆம் திகதி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
03 Dec 2023
73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இஸ்லாமிய மத நிகழ்ச்சி கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது

2023 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் தொடர் சமய நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய சமய நிகழ்ச்சி இன்று (2023 டிசம்பர் 02) கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
02 Dec 2023
73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து மத நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது

2023 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் மத நிகழ்ச்சிகளின் இந்து மத நிகழ்ச்சி இன்று (2023 டிசம்பர் 01) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து ஆலயத்தில் இடம்பெற்றது.
02 Dec 2023
நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணி மற்றும் ஊடக நிறுவனங்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது

இலங்கையில் நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணியின் தளபதி மற்றும் கடற்படையின் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2023 நவம்பர் 29 ஆம் திகதி ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
01 Dec 2023
இலங்கை கடற்படை சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் - 2023 பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

2023 டிசம்பர் 8 ஆம் திகதி ஈடுபடுகின்ற இலங்கை கடற்படை சங்கத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வருடாந்த ஒன்றுகூடல் கடற்படை சங்கத்தின் கௌரவத் தலைவரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) தலைமையில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் 2023 நவம்பர் 25 அன்று வெலிசரவில் (Wave n’ Lake Navy Hall) பிரமாண்டமாக நடைபெற்றது.
01 Dec 2023
‘சயுருசர’ வின் 47 வது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஊடகப் பிரிவினால் வெளியிடப்படுகின்ற சயுருசர சஞ்சிகையின் 47வது பதிப்பு அதன் பிரதம ஆசிரியர் கமாண்டர் (தன்னார்வ) எஸ்.ஆர்.சுதுசிங்கவினால் இன்று (2023 நவம்பர் 27) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் வழங்கப்பட்டது.
27 Nov 2023
கடற்படை மரியாதைக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 நவம்பர் 23) ஓய்வு பெற்றார்.
23 Nov 2023
இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கூட்டு கிறிஸ்தவ நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் சேவை நடத்தப்பட்டது

2023 டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையை ஆசீர்வதிக்கும் தொடர் மத நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் சேவை கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் முன்முயற்சியின் கீழ், 2023 நவம்பர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில், கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன், பொரளை அனைத்து புனிதர்களின் பேராலயத்தில் நடைபெற்றது.
22 Nov 2023
தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தில் வருடாந்த கடின பிங்கம வைபவம் கடற்படையினரின் பங்களிப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது

தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தின் வருடாந்த கடின புண்ணிய மஹோத்ஸவை இலங்கை கடற்படையினரின் தாராள பங்களிப்போடு 2023 நவம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
20 Nov 2023