IUU Fishing-ta

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 06 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை 2025 அக்டோபர் 21 முதல் 24 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு (06) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

30 Oct 2025