IUU Fishing-ta

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, 2025 நவம்பர் 09 ஆம் திகதி இரவு அனலைதீவுக்கு அருகே இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பதினான்கு (14) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

10 Nov 2025