Other Contraband-ta

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் கல்பிட்டியில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

2026 மே 10 ஆம் திகதி கல்பிட்டியின் ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தி இரண்டு (622) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

11 May 2026

சிலாபம் கடலில் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

2026 ஏப்ரல் 28 அன்று சிலாபம் கடற்பகுதியை உள்ளடக்கி இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் இரண்டாயிரம் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு இந்தியக் மீன்பிடிப் படகுடன் நான்கு (04) இந்திய சந்தேக நபர்களையும், மேலும், மேற்கூறிய பீடி இலைகளை நாட்டிற்குள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று (03) இலங்கை படகுகளுடன் ஆறு (06) சந்தேக நபர்களையும் கடற்படையால் கைப்பற்ற முடிந்தது.

01 May 2026

நீர்கொழும்பில் 550 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது

2026 ஏப்ரல் 22 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த ஐநூற்று ஐம்பது (550) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

24 Apr 2026

கல்பிட்டியவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

2026 ஏப்ரல் 22 ஆம் திகதி கல்பிட்டியவில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.

23 Apr 2026

கல்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 1,300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி கல்பிட்டிய குடாவப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1,300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

20 Apr 2026

சட்டவிரோதமாக சந்தேகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை கல்பிட்டியவில் வைத்து கடற்படையினரால் கைது

கல்பிட்டிய, பங்களவத்தை மற்றும் சேதவாதீ கடலோரப் பகுதிகளை உள்ளடக்கி 2026 ஏப்ரல் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில், இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், சந்தேகத்திற்கிடமான பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 Apr 2026

சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

2026 மார்ச் 31 அன்று கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற தொண்ணூற்றெட்டு (98) கிலோகிராம் ஏலக்காயை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Apr 2026

கல்பிட்டியவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையானது, 2026 மார்ச் 31 அன்று கல்பிட்டியவின் குடாவ கடலோரப் பகுதியில் நடத்திய ஒரு சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

01 Apr 2026

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் சில ஏலக்காய்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து இரண்டு (1002) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றுப் பதினாறு (116) கிலோகிராம் ஏலக்காய் ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

19 Mar 2026

சிலாபம் கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடலுக்குள் கடத்தப்பட்ட 1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று (1273) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.

19 Mar 2026