வத்தளை, பள்ளியவத்தையிலிருந்து சுமார் 02 கடல் மைல் (04 கிலோமீட்டர்) தொலைவில் மேற்கு கடலில் ஏற்பட்ட சீரரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த மூன்று (03) மீனவர்கள், 2025 ஜூலை 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அதனை டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வந்து மேலும் பதப்படுத்துவதற்காக மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டனர்.