இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் ஏற்பட்ட விபத்து காரணமாக உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவர், கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அவசரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (2026 ஜனவரி 21,) காலை கடற்படையினரால் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.