Search & Rescue-ta

காயமடைந்த மீனவரை மருத்துவ சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படையின் உதவி

இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில், காயமடைந்த உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவரை, 2026 ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், கடற்படைக் படகொன்றினால் சிகிச்சைக்காக அவசரமாகக் கரைக்கு கொண்டு வந்து, உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது.

28 Apr 2026