கடற்படை கடந்த வாரம் வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 1385 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 08 சந்தேக நபர்களும் 23 கிராம் மற்றும் 02 மிலி கிராம் ஹெராயினுடன் 10 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டன.