திருகோணமலைப் பகுதியில் நிலவும் சீரரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, திருகோணமலை உள் துறைமுகப் பகுதியில் பாதிக்கப்பட்ட மீன்பிடிக் கப்பலில் இருந்த இரண்டு (02) மீனவர்கள், 2025 டிசம்பர் 15 நடத்தப்பட்ட சிறப்பு மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.