நடவடிக்கை செய்தி

கல்பிட்டியவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

2026 ஏப்ரல் 22 ஆம் திகதி கல்பிட்டியவில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.

23 Apr 2026