2026 ஏப்ரல் 22 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த ஐநூற்று ஐம்பது (550) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.