நடவடிக்கை செய்தி

மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 830 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2026 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மன்னார் வடகடல் மற்றும் நடுகுடா கடலோரப் பகுதிகளில் கடற்படையினரால் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட எண்ணூற்று முப்பது (830) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

17 May 2026