விளையாட்டு செய்திகள்

கிளிபர்ட் கிண்ணம் ஆண்கள் ரக்பி போட்டித்தொடரில் இரண்டாம் இடம் கடற்படை பெற்றுள்ளது

கிளிபர்ட் கிண்ணம் ஆண்கள் ரக்பி போட்டித்தொடரில் இறுதிப்போட்டி 2023 மார்ச் மாதம் 05 ஆம் திகதி கடற்படை மற்றும் CR&FC அணிகளுக்கு இடையில் கொழும்பு குதிரைபந்தய மைதானத்தில் நடைபெற்றதுடன் அங்கு 24-18 என்ற கணக்கில் கடற்படை ரக்பி அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

07 Mar 2023