கட்டளைகளுக்கு இடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டித்தொடர் - 2024 இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிருவனத்தில் 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன் அதன்  ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளை  வென்றது மற்றும் வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது.