விளையாட்டு செய்திகள்

இண்டர் கிளப் முதல்தர மூன்று நாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் பட்டத்தை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் ஜி.எல்.ஏ.எல் மதுசங்க வென்றுள்ளார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இண்டர் கிளப் முதல்தர (TIRE B) மூன்று நாள் கிரிக்கெட் போட்டித்தொடர் 28 ஜூன் 2024 முதல் 15 செப்டம்பர் 2024 வரை 12 விளையாட்டுக் கழகங்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது, இதில் இலங்கை கடற்படை அணியின் கடற்படை வீர்ர் ஜி.எல்.ஏ.எல் மதுசங்க போட்டித்தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டார்.

03 Oct 2024