EVENT NEWS 2026

ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் இடம்பெற்ற இரத்த தான முகாமிற்கு கடற்படையின் பங்களிப்பு

28 Aug 2026

ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையினால் இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமிற்கு தெற்கு கடற்படைப் பிராந்தியக் கட்டளையினால் பங்களிப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையின் இரத்தக் கையிருப்புத் தேவ கருத்தில் கொண்டு, அம்மருத்துவமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான முகாமிற்கு, தெற்கு கடற்படைப் பிராந்தியத்தைச் சேர்ந்த இலங்கை கடற்படைக் கப்பல் காவன்திஸ்ஸ நிறுவனத்தின் கடற்படைப் படையினர் குழுவொன்று இவ்வாறு பங்களிப்பு வழங்கினர்.

Accessibility Tools