அமெரிக்க கடலோர காவல்படையின் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் தெற்கு கடற்படை கட்டளை தளபதியை சந்தித்தனர்
அமெரிக்க கடலோர காவல்படையின் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு (ISPS) திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர், 2026 ஜூன் 24 அன்று தெற்கு கடற்படை தலைமையகத்தில், அந்த கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தனவை உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு (ISPS) விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
1 /
6













