EVENT NEWS › 2026

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்

02 Oct 2026

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஏயார் வைஸ் மார்ஷல் இந்திக விக்கிரமசிங்க, உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக இன்று (2026 செப்டம்பர் 02) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சந்தித்தார்.

இதன்படி, பயிற்சி மற்றும் கல்வித் துறைகள் தொடர்பாக இருதரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டதுடன், மேலும் இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Accessibility Tools