இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்தின் புதிய கட்டளை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்தின் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கெப்டன் அரோஷ ஜயதுங்க, இன்று (2026 ஒக்டோபர் 02) அந்நிறுவனத்தின் கட்டளை அதிகாரியாகத் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன்படி, கடற்படை மரபுமுறைகளுக்கு அமைய, புதிய கட்டளை அதிகாரி இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்திற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பதில் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய கமாண்டர் சிந்தக பெரேரா அவர்களால் புதிய கட்டளை அதிகாரியிடம் உத்தியோகபூர்வமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.
1 /
6













