கிழக்கு கடற்படைப் கட்டளையின் புதிய பிரதிப் தளபதியாக கொமடோர் துஷாந்த குணரத்ன பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படைப் கட்டளையின் புதிய பிரதித் தளபதியாக நியமிக்கப்பட்ட கொமடோர் துஷாந்த குணரத்ன, இன்றைய தினம் (2026 செப்டம்பர் 28) கிழக்கு கடற்படைத் தலைமையகத்தில் வைத்து தனது பிரதித் தளபதி பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
அதற்கமைய, கிழக்கு கடற்படைப் கட்டளையின் பிரதித் தளபதியாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் ஹரித ஜயதேவ அவர்களினால், கொமடோர் துஷாந்த குணரத்ன அவர்களிடம் கிழக்கு கட்டளைத் தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகப் பொறுப்புகள் கையளிக்கப்பட்டன.
1 /
6













