EVENT NEWS 2026

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான வேலைத்திற்கு கடற்படையினரின் பங்களிப்பு

02 Sep 2026

மன்னார் மாவட்டப் பொது மருத்துவமனையால் 2026 ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01,02 ஆகிய திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான வேலைத்திற்கு வடக்கு கடற்படை கட்டளையினால் பங்களிப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் இரத்தத் தேவையை கருத்திற்கொண்டு, அம் மருத்துவமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் இரத்ததான வேலைத்திற்கு, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா, தம்மென்னா மற்றும் புஸ்ஸதேவ ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் இவ்வாறு தமது பங்களிப்பை வழங்கினர்.

Accessibility Tools