‘USS TULSA’ தீவை விட்டு புறப்பட்டது
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS TULSA (LCS 16)’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்து இன்று (2025 ஆகஸ்ட் 29) தீவை விட்டுப் புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க கடற்படை பிரியாவிடை விழாவை நடத்தியது.