12வது காலி உரையாடலின் முதல் அமர்வு “மாறிவரும் இயக்கவியலில் கடல்சார் சூழல்” என்ற துணைகருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது
ஏற்பாடு செய்த காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் முதல் அமர்வு, பேராசிரியர் Ronan Long தலைமையில், (Marine Environment Under Changing Dynamics) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
அதன்படி, இந்த ஆண்டு காலி உரையாடல் மாநாட்டின் கருப்பொருளான (Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics) தொடர்பாக, கூட்டு அணுகுமுறை மூலம் கடல் சூழலின் நிலைத்தன்மைக்கான சிவில்-இராணுவ உறவுகள், சவால்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் குறித்து பரந்த மற்றும் பயனுள்ள அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது, மேலும் கலந்துரையாடலினால் பங்குதாரர்களின் பிரச்சினை களுக்க பதில்களை வழங்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அதன்படி, பேராசிரியர் Ronan Long (Director, WMU- Sasakawa Global Ocean Institute) தலைமையில், ‘Marine Environment Under Changing Dynamics’ என்ற தலைப்பில் நடைபெற்ற குழு கலந்துரையாடலில், Enhansing Civil Military Cooperation to face challenges in preserving the Marine Environment என்ற தலைப்பின் கீழ், ரியர் அட்மிரல் Brett Sonter (Commander, JATF Operation Sovereign Borders) உம் Adopting forward thinking policies: formulation of Actionable Strategies to address pressing marine environment challenges through regional and extra regional partnerships என்ற தலைப்பின் கீழ், ரியர் அட்மிரல் Faisal Amin (Commander Coastal Areas, Pakistan Navy) இனாலும், Marine environment protection in Sri Lanka : Strengthening Naval, Air Force and Coast Guard Joint operations என்ற கருப்பொருளின் கீழ், கமாண்டர் அமில பிரசங்க மற்றும் விங் கமாண்டர் கயான் போவத்த ஆகியோர் மாநாட்டிற்கு ஆய்வறிக்கை விளக்கக்காட்சிகள் மூலம் அறிவார்ந்த விஷயங்களை முன்வைத்தனர்.