இலங்கைக்கான தாய்லாந்து தூதர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான தாய்லாந்து தூதரான, திரு Paitoon Mahapannaporn அவர்கள் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கைக்கான தாய்லாந்து தூதர் மற்றும் கடற்படைத் தளபதி இடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.