கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது
இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட 'Rebuilding Sri Lanka' நிதிக்கு, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படைத் திணைக்களத்தில் பணியாற்றும் அனைத்து கடற்படை வீரர்களின் 2025 டிசம்பர் மாத ஒரு நாள் சம்பளத்தை கடற்படை 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வரவில் வைப்பிலிட்டது.



