நிகழ்வு-செய்தி

மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (01) குருநாகல் பகுதியில் ரிதீகம,ரன்தெடிஉயன கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

02 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (01) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 மினவர்கள் மன்னார் வடக்கு வெலிபர 4 கடல் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

02 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (01) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மினவர்கள் நோர்வே தீவு கடல் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

01 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (30) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 மினவர்கள் நோர்வே தீவு கடல் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

01 Jul 2017

கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து 2017 ஜூன் 29ம் திகதி கோபாலபுரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை மீட்டனர்.

01 Jul 2017

தலசீமியா வட்டத்தின் பிரதிநிதிகள் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

தலசீமியா நோயாளிகளுக்காக விளைவான தலசீமியா வட்டத்தின் பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை நேற்று (29) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

01 Jul 2017