நிகழ்வு-செய்தி

கடற்படை மூலம் அயகம தொங்கு பாலம் சரி செய்யப்பட்டது
 

அண்மையில் ஏற்பட்டுள்ள மழை காரனத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, அயகம பாலம் மீன்டும் சரி செய்யும் நடவடிக்கைகள் கடற்படையிரால் மேற்கொள்ளப்பட்டன.

11 Sep 2017

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே அவர்கள் இன்றுடன் (செப்டெமபர் 11) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

11 Sep 2017

இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதானி கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதானி திருமதி கிளய்ரி மெட்ரவுட் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 11) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

11 Sep 2017

250வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

10 Sep 2017

இலங்கை கடற்படையின் 229 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 229 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 390 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று செப்டம்பர் 09) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

10 Sep 2017

டிரினிட்டி கல்லூரி கடற்படை தளபதிக்கு மரியாதை செலுத்துகிறது
 

கண்டி டிரினிட்டி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யா அவர்களுக்கு நேற்று (செப்டம்பர் 09) டிரினிட்டி கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற சிங்கம் இரவு விருது விழாவின் போது “டிரினிட்டி விருது” வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

10 Sep 2017

கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்ச்சிப் பெற்ற 152 கடற்படையினர்கள் வெளியேறினர்.
 

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 8 அதிகாரிகள் மற்றும் 144 கடற்படை வீரர்கள் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (செப்டம்பர் 09) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினர்கள்.

09 Sep 2017

இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் இன்று தனது 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

08 Sep 2017

இலங்கையில் சீனா பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

இலங்கையின் இராணுவ, விமான மற்றும் கடற்படை விவகாரங்கள் பற்றிய சீனா பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கர்னல் ஷு ஜியேன்வெய் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

08 Sep 2017

ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ஐக்கிய அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்ளஸ் சி. ஹீஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

08 Sep 2017