நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (ஜனவரி,06) உதவியளித்துள்ளனர்.

06 Jan 2018

கெரவலபிட்டியவில் இடம்பெற்ற தீ கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள்
 

இலங்கை கடற்படையினர் கடந்த இரவு (ஜனவரி, 05) கெரவலபிட்டிய வில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

06 Jan 2018