ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் இன்றுடன் (ஜுலை 02) தனது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

02 Jul 2018

இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் பியல் த சில்வா நியமிக்கப்பட்டார்
 

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை நாளை (ஜுலை 02) முதல் இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக நியமிக்கப்பட உள்ளார்.

01 Jul 2018

பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்த பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் (General Zubair Mahmood Hayat) நேற்று (ஜூன் 30) தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

01 Jul 2018

பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு
 

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைக்கப்பட்ட பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் (VBSS) தொடர்பான பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

01 Jul 2018

நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் நேற்று (ஜுன் 03) உதவியளித்துள்ளனர்.

01 Jul 2018