இலங்கை கடற்படையினரினால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் சீஷேல்ஸ் அரசிடம் கையளிப்பு
 

வெலிசறை கடற்படை முகாமில் அமைந்துள்ள கடற்கரையோர காவல் படகுகளை தயாரிக்கும் தளத்தில் (Inshore Patrol Craft Construction Project) தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு படகுகள் சீஷேல் நாட்டுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 01) கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்றது.

01 Feb 2019

சுகயீனமுற்ற மீனவரை கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டன
 

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகயீனமுற்றத்தினால் மீனவர் ஒருவரை கடற்படையினரால் இன்று (பிப்ரவரி 01) கரைக்கு கொண்டுவரப்பட்டது.

01 Feb 2019

18.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
 

கடற்படை புலனாய்வு தகவலின் படி யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து 18.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை (02) கைது செய்துள்ளனர்.

01 Feb 2019