நிகழ்வு-செய்தி

காலி கலந்துரையாடல் 10 வது சர்வதேச கடல்சார் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 21) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது.

21 Oct 2019

சட்டவிரோதமாக குடியேற முயன்ற மூன்று நபர்கள் உட்பட மனித கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

இலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி கடற்படையால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது சந்தேகமான படகொன்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 Oct 2019

27.85 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது

கடற்படை 2019 அக்டோபர் 20 அன்று நச்சிகுடா, கீரிகுடா மீன்பிடி கிராமக் கடற்கரையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 27.85 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டது

21 Oct 2019

தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது

புல்முடை மற்றும் பொடுவக்கட்டு பகுதிகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 Oct 2019

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 அக்டோபர் 19 ஆம் திகதி நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் 43600 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

20 Oct 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

கல்லடி கடற்கரையில் மற்றும் திருகோணமலை பல்செனை கடற்கரையில் கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 Oct 2019

ராயல் நெதர்லாந்து கடற்படையின் துணைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

ராயல் நெதர்லாந்து கடற்படையின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் (மரைன்) எஃப்.வி. வான் ஸ்ப்ராங் 2019 அக்டோபர் 19 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

20 Oct 2019

எதிர்கால தலைமுறைக்காக அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

நாட்டின் அழகிய கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை துப்புரவு திட்டமொன்று இன்று ( அக்டோபர் 20) தெற்குப் பகுதி கடற்கரைகளில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

20 Oct 2019

காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு நாளை கொழும்பில்

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்படுகின்ற காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு அக்டோபர் 21 ஆம் திகதி கொழும்பு காலி முகத் ஹோட்டலில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

20 Oct 2019

மீன்பிடி வலைகளில் சிக்கிய பத்து இரால்கள் கடற்படையால் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

கடற்படையால் இன்று (அக்டோபர் 19) குபுக்கன்ஒய பகுதிக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் வைத்து மீன்பிடி வலைகளில் சிக்கிய பத்து இரால்கள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

19 Oct 2019