ஹெராயினுடன் போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2019 டிசம்பர் 31, அன்று யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரியை கைது செய்தன.

01 Jan 2020