நிகழ்வு-செய்தி

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா தாமரை குளம் மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கில்

படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா, 2019 டிசம்பர் 13, அன்று, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், தாமரை குளம் மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவும் கலந்து கொண்டார்.

17 Dec 2019

வெடிபொருளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன் கடற்படையால் மீட்பு

திருகோணமலை, லங்காபட்டுன பகுதியில் 2019 டிசம்பர் 15 ஆம் திகதி வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்களை கடற்படை மீட்டுள்ளது.

16 Dec 2019

போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2019 டிசம்பர் 15 ஆம் திகதி மோதர பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டன.

16 Dec 2019

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 15 ஆம் திகதி மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த 03 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

15 Dec 2019

"க்ரீன் அண்ட் ப்ளூ டிரைவ்" - கடற்கரை சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் கடற்படையின் முயற்சி

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் புதுமையான கருத்தாக்கமான "கிரீன் அண்ட் ப்ளூ டிரைவ்" (நீல ஹரித சங்கிராமய) இன் கீழ், தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளைப் பாதுகாப்பதற்கான மற்றொரு முயற்சி டிசம்பர் 14 ஆம் திகதி மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்டது.

15 Dec 2019

310 கிராம் கேரள கஞ்சா கொண்ட 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறை உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையின்போது கடற்படை, டிசம்பர் 14 அன்று யாழ்ப்பாணத்தின் சாடி கடற்கரை பகுதியில் 310 கிராம் கேரள கஞ்சாவுடன் 02 நபர்களை கைது செய்தது.

15 Dec 2019

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண்ணை கடற்படை மீட்டது

டிசம்பர் 14 அன்று, காலி துறைமுகத்தின் கடல் துறைமுகத்தில் நீரில் மூழ்கி இருந்த ஒரு பெண்ணை கடற்படை மீட்டது.

15 Dec 2019

கடற்படை ஆயுத தொழில்நுட்பத்தின் முற்போக்கான நடவடிக்கை

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவில் கைமுறையாக இயக்கப்படும் 40 மிமீ / எல் 60 ஆயுதத்தை மின் செயல்பாட்டிற்கு, கடற்படை ஆயுதத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்ற முடிந்துள்ளது.

13 Dec 2019

சிறப்பு கடல்சார் பாதுகாப்பு பாடத்திட்டம் வெற்றிகரமாக முடிவு

சிறப்பு கடல்சார் போர் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா, டிசம்பர் 13 அன்று திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகமான பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.

13 Dec 2019

ஹெராயினுடன் ஒருவரை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினரின் ஒருங்கிணைப்பில் கடற்படை 450mg ஹெராயினுடன் நபரொருலரை மன்னாரில் உள்ள தோத்தவேலி பகுதியில் 2019 டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்ததுள்ளது.

13 Dec 2019