நிகழ்வு-செய்தி

கண்டல் மரத் தோப்பு சுற்றாடல் பாதுகாப்புக்காக கடற்படையினரால் உதவி.
 

கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் கருதுகோள்கள்படி கடற்கறை அழி தவிர்பதற்காக கண்டல் மரத் தோப்பு நாற்று நடுத்தல் திட்டம் கீழ் ரெண்டு சந்தர்பம் வடக்கு மற்றும் வட மத்திய கட்டளைகளில் நடுக்கப்பட்டன.

15 Mar 2016

ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் அதிமேதகு பிரயிஸ் ஹச்சன் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை இன்று 15 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.

15 Mar 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது
 

தாவுல்பாடு மற்றும் டெல்ப் தீவுக்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தெட்டு இந்திய மீனவர்களையும் மூன்று மீன்பிடி இழுவைப் படகுளும் டோலர் படகு ஒன்றும்நேற்று 12 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

13 Mar 2016

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் பானம இலங்கை கடற்படை கப்பல் ‘மகானாக’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 12சங்கமன் கந்த மற்றும் திருக்கோவிலுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர்.

13 Mar 2016

ஒரு கோடி பெறுமதியான சட்ட விரோதி கடல் அட்டைகள் 621 கிலோ கடற்படையினரால் கைது.
 

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகொன்றின் மூலம் கொண்டுவரப்பட கிரிமுந்தலம் பிரதேசத்தில் வைத்து நாட்டுள்ளுக்கு போர்குவரத்துக்காக தயாரித்திருந்த சுமார் ஒரு கோடி பெறுமதியான கடல் அட்டைகள் 621 கிலோவுடன் இருவரை வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குப்பட்ட விஜய கடற்படை நிறுவனத்தின் வீரர்களினால் நேற்று 09 கைதுசெய்யப்பட்டனர்.

11 Mar 2016

தொழில்நுட்ப பிரிவின் கடற்படையினர் 42 பேருக்காக டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 

கடற்படை தொழில்நுட்ப பிரிவின் 11 வது ஆட்சேர்பதற்கு உறிய 42 பேருக்காக சமுத்திர பொறியியல் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்ட விழா இன்று 11 இ.க. கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் அத்மிரால் சோமதிலக திசானாயக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

11 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 24உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 24 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 10ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

11 Mar 2016

சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட இருபது மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

பல்லைகுடா கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட இருபது மீனவர்கள் 220 கிலோவுடன் வடக்கு கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘வேலுசுமன’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 09 கைது செய்யப்பட்டனர்.

11 Mar 2016

கடற்படை வவுனியா பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது
 

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) வவுனியா இரட்டை பெரியகுளம் பிரதேசத்தில் இன்று 10 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் அழைப்பின்பேரில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலமையின் (மார்ச்,10) மக்கள் பாவணைக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

10 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 18 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 18 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 09ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

10 Mar 2016