நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டது
முல்லைதீவு, முல்லிவைக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் இருந்து பல வெடிபொருட்கள் கடற்படையால் மீட்பு
கடற்படை உதவியுடன் உள்ளூர் கஞ்சா சேனையொன்று சுற்றிவளைப்பு
ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட 05 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடந்த சில நாட்களில் கடற்படை, காவல்துறை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஆகியவை ஒருங்கினைந்து மன்னார், சாந்திபுரம், புல்மூட்டை ஜின்னபுரம், காலி ரயில் நிலையம் மற்றும் ரிச்மண்ட் கந்த ஆகிய இடங்களில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகள் மூலம் ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டன.
11 Sep 2020