கொடி அதிகாரி கடற்படை கப்பற்படை கட்டளையாக ரியர் அட்மிரல் ஹரித ஜயதேவ கடமைகளை பொறுப்பேற்றார்
கடற்படை கப்பற்படை கட்டளையின் கொடி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஹரித ஜயதேவ அவர்கள் 2026 செப்டம்பர் 14 ஆம் திகதி திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கொடி அதிகாரி கடற்படை கப்பற்படை கட்டளை அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்படை மரபுப்படி கடற்படை கப்பற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் ஹரித ஜயதேவ வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, கொடி அதிகாரி கடற்படை கப்பற்படை கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரிய, அப்பதவிக்கான கடமைகளை ரியர் அட்மிரல் ஹரித ஜயதேவவிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைத்தார்.
1 /
6













