விளையாட்டு செய்திகள்

2026

July

கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - 2026 இன் சாம்பியன் பட்டத்தை கடற்படைப் படைகளின் கட்டளை வென்றது

கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - 2026 இன் சாம்பியன் பட்டத்தை கடற்படைப் படைகளின் கட்டளை வென்றது

கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - 2026 இன் இறுதிப் போட்டி 2026 ஜூலை 22 ஆம் திகதி வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன், இதன் சாம்பியன் பட்டத்தை கடற்படைப் படைகளின் கட்டளை கைப்பற்றியது.

Read More
30 July 2026
Intermediate boxing tournament - 2026 கடற்படை குத்துச்சண்டை அணி அரிய திறமைகளை வெளிப்படுத்தியது

Intermediate boxing tournament - 2026 கடற்படை குத்துச்சண்டை அணி அரிய திறமைகளை வெளிப்படுத்தியது

இலங்கை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்திய (Intermediate Boxing Tournament - 2026) போட்டியில் கடற்படை அணி பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. தியகம சர்வதேச விளையாட்டு வளாகத்தின் குத்துச்சண்டை அரங்கில் ஜூலை 15 முதல் ...

Read More
23 July 2026
10 ஆவது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படையினர் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

10 ஆவது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படையினர் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

வங்கதேச கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆவது சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி - 2026, 2026 ஜூலை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் வங்கதேசத்தின் டாக்கா நகரில் அமைந்துள்ள ‘Shahee...

Read More
22 July 2026
தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற Baseball தொடரின் சாம்பியன் பட்டத்தை கடற்படை கைப்பற்றியது

தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற Baseball தொடரின் சாம்பியன் பட்டத்தை கடற்படை கைப்பற்றியது

அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு அமைவாக, அமெரிக்கத் தூதரகம் இலங்கை Baseball சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற பேஸ்பால் தொடரின் இறுதிப் போட்டி 2026 ஜூலை 19 ஆம் திகதி த...

Read More
20 July 2026
10 ஆவது கடற்படை திறந்த துப்பாக்கிச் சூட்டுப் போட்டி மிக விமர்சையாக நிறைவடைந்தது

10 ஆவது கடற்படை திறந்த துப்பாக்கிச் சூட்டுப் போட்டி மிக விமர்சையாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆவது கடற்படை திறந்த துப்பாக்கிச் சூட்டுப் போட்டி - 2026 (10th Navy Open Shooting Championship – 2026), 2026 ஜூலை 01 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை வெலிசர கடற்படை துப்பாக்...

Read More
19 July 2026
இலங்கை கடற்படையின் கட்டளைகளுக்கிடையிலான ரக்பி போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவுற்றது

இலங்கை கடற்படையின் கட்டளைகளுக்கிடையிலான ரக்பி போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவுற்றது

கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித் தொடர் - 2026, இம்முறை வடக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் உத்தற நிறுவன ரக்பி மைதானத்தில் 2026 ஜூலை மாதம் 08 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை வெற்றிகரமாக நடைப...

Read More
12 July 2026

June

கடற்படைத் தளபதியின் ஆதரவின் கீழ் 14வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியம்

கடற்படைத் தளபதியின் ஆதரவின் கீழ் 14வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியம்

2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான 14வது பாதுகாப்புப் படைகள் விளையாட்டுச் சபையின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவின் கூட்டம், 2026 ஜூன் 19 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட...

Read More
24 June 2026
“Navy Commander’s Cup - 2026” கோல்ப் போட்டித் தொடர் திருகோணமலையில் உள்ள செண்டிபே மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

“Navy Commander’s Cup - 2026” கோல்ப் போட்டித் தொடர் திருகோணமலையில் உள்ள செண்டிபே மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை கோல்ப் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “கடற்படைத் தளபதியின் கோப்பை - 2026” கோல்ப் போட்டித் தொடரானது, 2026 ஜூன் 21 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள செண்டிபே கோல்ப் மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், கடற்ப...

Read More
23 June 2026
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2026 கடற்படைத் தளத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது

கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2026 கடற்படைத் தளத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது

‘அனைத்து கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2026’, 2026 ஜூன் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கடற்படைத் தளத்தின் குத்துச்சண்டை விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை வடக...

Read More
15 June 2026
‘Puttalam Motor Rush Championship - 2026’ மோட்டார் பந்தயப் போட்டித் தொடரின் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது

‘Puttalam Motor Rush Championship - 2026’ மோட்டார் பந்தயப் போட்டித் தொடரின் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது

புத்தளம் மோட்டார் ரேசிங் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘Puttalam Motor Rush Championship - 2026’ போட்டித் தொடர், நாட்டின் முன்னணி அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களின் பங்கேற்புடன் 2026 ஜூன் 07 ஆம் திகதி புத்தளம் பந்த...

Read More
11 June 2026

Accessibility Tools