விளையாட்டு செய்திகள்
2026
August
‘கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித் தொடர் - 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித் தொடர் - 2026’ இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தின் விளையாட்டு மைதானத்தில், 2026 ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி...
லெப்டினன்ட் கமாண்டர் ஆரச்சிகே நிஸ்ஸங்க சர்வதேச Taekwondo வெற்றிகள்
தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தாய்க்வாண்டோ போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஆரச்சிகே நிஸ்ஸங்க, நான்கு சர்வதேச பதக்கங்களை வென்று தாய்நாட்டிற்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்துத்தந்துள்ளார்.
கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது
அணிகளுக்கு இடையிலான கயிறு இழுத்தல் போட்டியானது 2026 ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை கப்பலான பண்டுகாபய நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை ஏவுகணைக் கட்டளையும...
இலங்கைக்கு வெண்கலப் பதக்கம், மத்திய ஆசிய வாலிபோல் தொடரில் கடற்படையினரின் பங்களிப்பு
2026 ஜூலை 22 முதல் 29 வரை பாகிஸ்தானில் நடைபெற்ற 2026 மத்திய ஆசிய ஆடவர் வாலிபோல் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற இலங்கை ஆடவர் வாலிபோல் அணி ஒட்டுமொத்தப் போட்டியிலும் 3ஆம் இடத்தைப் பெற்று சாதனை படை...
July
2026 கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன் பட்டங்களை கடற்படை படைகளின் கட்டளையும் பயிற்சி கட்டளையும் வென்றன
2026 கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து தொடர், 2026 ஜூலை 20 முதல் 24 வரை திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவின் சாம்பியன் பட்டத்தை கடற்படை படைக...
2026 கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன் பட்டங்களை கடற்படை படைகளின் கட்டளையும் பயிற்சி கட்டளையும் வென்றன
2026 கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து தொடர், 2026 ஜூலை 20 முதல் 24 வரை திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவின் சாம்பியன் பட்டத்தை கடற்படை படைக...
கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - 2026 இன் சாம்பியன் பட்டத்தை கடற்படைப் படைகளின் கட்டளை வென்றது
கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - 2026 இன் இறுதிப் போட்டி 2026 ஜூலை 22 ஆம் திகதி வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன், இதன் சாம்பியன் பட்டத்தை கடற்படைப் படைகளின் கட்டளை கைப்பற்றியது.
Intermediate boxing tournament - 2026 கடற்படை குத்துச்சண்டை அணி அரிய திறமைகளை வெளிப்படுத்தியது
இலங்கை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்திய (Intermediate Boxing Tournament - 2026) போட்டியில் கடற்படை அணி பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. தியகம சர்வதேச விளையாட்டு வளாகத்தின் குத்துச்சண்டை அரங்கில் ஜூலை 15 முதல் ...
10 ஆவது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படையினர் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றனர்
வங்கதேச கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆவது சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி - 2026, 2026 ஜூலை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் வங்கதேசத்தின் டாக்கா நகரில் அமைந்துள்ள ‘Shahee...
தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற Baseball தொடரின் சாம்பியன் பட்டத்தை கடற்படை கைப்பற்றியது
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு அமைவாக, அமெரிக்கத் தூதரகம் இலங்கை Baseball சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற பேஸ்பால் தொடரின் இறுதிப் போட்டி 2026 ஜூலை 19 ஆம் திகதி த...













