சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் மன்னார், தல்பாது கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி புள்ளி யிற்கு அண்மித்த கடலில் தடுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 3 உள் நாட்டு மீனவர்கள் நேற்று (15) கைதுசெய்யப்பட்டனர்.

16 Jul 2016

அனுமதியின்றி கடலட்டை பிடித்த நால்வர் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட மண்டைதீவு, கடற்படை கப்பல் வேலுசுமண வின் வீரர்களினால் மண்டைதீவு மற்றும் கல்முனை புள்ளியிட்கப்பால் கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடியில் ஈடுபட்ட 4 நபர்கள் நேற்று (14) கைதுசெய்யப்பட்டனர்.

15 Jul 2016

கடற்படை தளபதி, அமெரிக்க பசிபிக் கடற்படை பிரிவு தளபதி மற்றும் அமெரிக்க மெரீன் படையணியின் தளபதி மற்றும் பசிபிக் பொது மெரின கடற்படை பிரிவு கட்டளை ஜெனரல் ஆகியோருடன் சந்திப்பு

கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் அமெரிக்க பசிபிக் கடற்படை பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் எச். ஸ்விப்ட் மற்றும் அமெரிக்க மெரீன் படையணியின் தளபதி மற்றும் பசிபிக் கடற்படை மெரீன் பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோன் எ.

15 Jul 2016

இலங்கை கடலில் சட்டவிரோட மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது
 

மன்னாருக்கு தெற்கே இலங்கை கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களையும் ஒரு இந்திய மீன்பிடி படகையும் இன்று (15) கைதுசெய்ய இலங்கை கடற்படையினர் கரையோர பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

15 Jul 2016