இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கைது

வட கடற்படை கட்டளையின் இரன்டு அதிவேகத் தாக்குதல் படகு களுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (24) இரவு நேடுந்தீவுக்கு 12.2 கடல் மைல்கள் மற்றும் கோவிலன்துறைக்கு 15.8 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடிநடவடிக்கையில் ஈடுபட்ட08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகுகள்கைது செய்யப்பட்டுள்னைர்.
25 Jun 2017
135கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் இருவர்கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மன்னார் மாவட்ட போதை மருந்து தடுப்பு அலுவலகயின் உதவியுடன் நேற்று (ஜூன் 24) மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது பொலிரோவண்டி மூலம் செல்லப்பட்ட 135கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் தலைமன்னார், ச்வாமிதோட்டம் பள்ளி அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 Jun 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06இந்திய மீனவர்கள் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (24) தலைமன்னார் கலங்கரை விளக்கத்துக்கு வடமேற்குபகுதியில் 15 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட06 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகும்கைது செய்யப்பட்டுள்னைர்.
25 Jun 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கைது

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்குஇணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (23) இரவு பருத்தித்துறை தென்கிழக்குபகுதியில் 17 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகும்கைது செய்யப்பட்டுள்னைர்.
24 Jun 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது

வட கடற்படை கட்டளையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இரன்டு அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (22) நகர் கோவிலிருந்து 16.8 மற்றும் 14.8 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட17 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்னைர்.
22 Jun 2017